இன்னைிக்கு கூகுள் தேடுதல் பொறியில் வெர்ஜீனியா வுல்ப்

இன்னிக்கு கூகுள் டுடுலை அலங்கரிப்பவர் பிரபல எழுத்தாளர் வெர்ஜீனியா வுல்ப்
அடிலைன் வெர்ஜீனியா ஸ்டீபன் ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.அவர் தந்தை ஸ்டீபன்,முக்கியமான விக்டோரியன் விமர்சகர் மற்றும் கல்விமான் ஆவார் .தன் வீட்டில்ஒரு நூலக சுற்றுசூழலை உருவாக்கியவர். வெர்ஜீனியா எழுத்தாளராக ஆரம்பத்தில் இலக்கிய பத்திரிக்கைகளுக்கு எழுதினார்.பின்பு லியோனார்ட் வுல்ப் என்ற எழுத்தாளரையே இவரும் திருமணம் செய்தார் பின்னர்,`ப்லூம்ஸ்பெரி`கூட்டத்தில் முக்கியமானவரானார். வுல்ப்,மேலும் “ஸ்ரீம் ஆப் கான்சியஸ்னஸ்“என்ற நயத்தை படைத்தார். தனி உலகையே தன் நாவல்கள் மூலம் உருவாக்கினார்.இவரை பொருத்தவரை மனித வாழ்வு என்பது கடினமாகவும் உரைப்பு இல்லாமல் இருப்பதாகும்.
`தி வாயேஜ் அவுட்` என்பது இவரது முதல் நாவல். இது `வசனங்கள்`கொண்ட ஒரு நீண்ட படைப்பாக இருந்தது.வுல்பின்“ஜகோப்ஸ் ரூம்“என்பதில் தான் முதல் முதிர் பெற்ற இவரது நாவலாகும். இதே உறுதியுடன் “மிஸ்சஸ் டல்லோவே“என்ற படைப்பை படைத்தவர். இந்த நாவல்கள் மூலம் அவர் தலைமையான கதா பாத்திரங்கள் மட்டுமல்ல லண்டனில் அன்றய நிலவரத்தை தந்துள்ளார்.

`டு தி லைட்ஹஸ்(1927)இல் `ஸ்டீரீம் ஆப் கான்சியஸ்நஸ்` என்ற நயத்தை உறுதியாக கையாண்டுள்ளார். `தி வேவ்ஸ்` என்பது இவரது ஒரு அழகான கவிதையாகும்.`ப்வஷ்`மற்றும் `தி இயற்ஸ்` போன்ற படைப்புகளில் குடும்ப பந்தத்தை பற்றி எழுதியுள்ளார் .`ஓர்டால்டோ, டையோகிராபி` என்பதில் அவரது வளர்சியை பற்றியானது. இது தட்டுமல்லாமல் பலபல கட்டுரைகளை அவர்களது கலாச்சார கருத்துகள் கொண்டு எழுதியுள்ளார். இதில் `எ ரூம் ஆப் ஒன்`ஸ் ஓன்` , `தி செகன்ட் காமன் சென்ஸ்` என்பதெல்லாம்.இவரது குறிபிடத்தக்க படைப்புகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *