இந்திர வாகனத்தில் ரதவீதிஉலா

பாளை சிவன்கோவிலில் ஐப்பசி திருநாள் ஐந்தாம் நாள் ஸ்ரீகோமதி அம்பாள் சிவகண வாத்தியங்கள் முழங்க இந்திர வாகனத்தில் ரதவீதிஉலா நடைபெற்றது..