இந்திய அணி ஆட்ட அட்டவணை வெளியீடு

கிரிக்கெட்2019 வேர்ல்ட் கப் போட்டி ஜூலை 14 அன்று நிறைவுபெறுது. இதற்குப் பிறகு ஆகஸ்ட் முதல் அடுத்த வருட மார்ச் வரை இந்திய அணி மொத்தமாக 9 டெஸ்டுகளிலும் 15 ஒருநாள் ஆட்டங்களிலும் 20 டி20 ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.

முதல் தொடராக வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. கடைசியாக, அடுத்த வருட மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உள்ளூரில் 3 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது இந்திய அணி. இதற்குப் பிறகு 2020 ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும்.

ஆகஸ்ட் முதல் அடுத்த வருட மார்ச் வரை இந்திய அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள், தொடர்களின் அட்டவணைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுப்பட்டியல்:

இந்திய அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஆகஸ்ட் 3 – முதல் டி20, ஃப்ளோரிடா

ஆகஸ்ட் 4 – 2-வது டி20, ஃப்ளோரிடா

ஆகஸ்ட் 6 – 3-வது டி20, கயானா

ஒருநாள் தொடர்

ஆகஸ்ட் 8 – முதல் ஒருநாள், கயானா

ஆகஸ்ட் 11 – 2-வது ஒருநாள், டிரினிடாட்

ஆகஸ்ட் 14 – 3-வது ஒருநாள், டிரினிடாட்

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 22 – 26 – முதல் டெஸ்ட், ஆண்டிகுவா

ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 3 – 2-வது டெஸ்ட், ஜமைக்கா

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

டி20 தொடர்

செப்டம்பர் 15 – முதல் டி20, தர்மசாலா

செப்டம்பர் 18 – 2-வது டி20, மொஹலி

செப்டம்பர் 22 – 3-வது டி20, பெங்களூர்

டெஸ்ட் தொடர்

அக்டோபர் 2-6 – முதல் டெஸ்ட், விசாகப்பட்டிணம்

அக்டோபர் 10-14 – 2-வது டெஸ்ட், ராஞ்சி

அக்டோபர் 19-23 – 3-வது டெஸ்ட், புணே

இந்தியா vs வங்கதேசம் தொடர்

டி20 தொடர்

நவம்பர் 3 – முதல் டி20, தில்லி

நவம்பர் 7 – 2-வது டி20, ராஜ்கோட்

நவம்பர் 10 – 3-வது டி20, நாகபுரி

டெஸ்ட் தொடர்

நவம்பர் 14-18 – முதல் டெஸ்ட், இந்தூர்

நவம்பர் 22-26 – 2-வது டெஸ்ட், கொல்கத்தா

இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் தொடர்

டி20 தொடர்

டிசம்பர் 6 – முதல் டி20, மும்பை

டிசம்பர் 8 – 2-வது டி20, திருவனந்தபுரம்

டிசம்பர் 11 – 3-வது டி20, ஹைதராபாத்

ஒருநாள் தொடர்

டிசம்பர் 15 – முதல் ஒருநாள், சென்னை

டிசம்பர் 18 – 2-வது ஒருநாள், விசாகப்பட்டிணம்

டிசம்பர் 22 – 3-வது ஒருநாள், கட்டாக்

இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் – 2020

டி20 தொடர்

ஜனவரி 5 – முதல் டி20, குவாஹாட்டி

ஜனவரி 7 – 2-வது டி20, இந்தூர்

ஜனவரி 10 – 3-வது டி20, புணே

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

ஒருநாள் தொடர்

ஜனவரி 14 – முதல் ஒருநாள், மும்பை

ஜனவரி 17 – 2-வது ஒருநாள், ராஜ்கோட்

ஜனவரி 19 – 3-வது ஒருநாள், பெங்களூர்

இந்தியாவின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜனவரி 24: முதல் டி20, ஆக்லாந்து
ஜனவரி 26: 2-வது டி20, ஆக்லாந்து
ஜனவரி 29: 3-வது டி20, ஹாமில்டன்
ஜனவரி 31: 4-வது டி20, வெல்லிங்டன் (வெஸ்ட்பாக்)
பிப்ரவரி 2: 5-வது டி20, மெளண்ட் மெளன்கானி

ஒருநாள் தொடர்

பிப்ரவரி 5: முதல் ஒருநாள், ஹாமில்டன்
பிப்ரவரி 8: 2-வது ஒருநாள், ஆக்லாந்து
பிப்ரவரி 11: 3-வது ஒருநாள், மெளண்ட் மெளன்கானி

டெஸ்ட் தொடர்

பிப்ரவரி 21- பிப்ரவரி 25: முதல் டெஸ்ட், வெல்லிங்டன் (பேசின் ரிசர்வ்)
பிப்ரவரி 29- மார்ச் 4: 2-வது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

ஒருநாள் தொடர்

மார்ச் 12 – முதல் ஒருநாள், தர்மசாலா

மார்ச் 15 – 2-வது ஒருநாள், லக்னோ

மார்ச் 18 – 3-வது ஒருநாள், கொல்கத்தா