இந்திய அணியில் தமிழக வீரர்கள்

ஆஸ்திரேலியா சுற்று பயணம் மேற் கொண்டுள்ள இந்தியா அணி தற்போது, 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த, கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டயா ஆகியோர் ,டிவி நிகழ்ச்சியில் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக இருவரும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் பதில், தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.