இந்தியா எதிராக டெஸ்ட் மேற்கிந்திய தீவுகள் அணி 7க்கு 295 ரன்கள்

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.  இந்தியாவின் ஷர்துல் தாகூர் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.