ஆளுநரால் தப்பி சிபிஐயிடம் அகப்பட்ட எடப்பாடி: ராமதாஸ் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ்  செய்தியாளர்களிடம் ., 2011 -ல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆனது முதல் எடப்பாடி ஊழல் செய்து வருகிறார்  அவர், ஆளுநர்களின் உதவியால் தப்பி தற்போது சிபிஐ-யிடம் சிக்கியுள்ளார் ,

லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் நீதிமன்றத்திற்கு நம்பிக்கையில்லாததால் தான் வழக்கை சிபிஐ-க்கு தற்போது மாற்றியுள்ளது , நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்