ஆர்.கே.நகரை முதல்வர் வஞ்சிப்பதாக தினகரன் கண்டனம்

ஆர்.கே.நகர் தொகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வஞ்சிப்பதாக டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் நடத்திய தர்ம யுத்தம் டுபாக்கூர் யுத்தமாக செயலிழந்து விட்டது

மீனவர் தமிழரசன் காவல் துறையின் அராஜகப் போக்கினால் கடலில் விழுந்து இறந்துள்ள நிலையில்தமிழரசன் விபத்தில் இறந்து விட்டதாக உறவினர்களிடம் எழுதி வாங்க போலீஸ் முயற்சி மேற் கொண்டதாக தெரிய வந்துள்ளது

காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.