ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்…

1 “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் “, என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:1
2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:2
3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:3

6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:6
7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:7
8 உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:8