ஆணவக்கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்கு

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் 2013-ல் 3 தலித் இளைஞர்கள் ஆணவக் கொலையில் தொடர்புடைய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.