அறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை …திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எனது குடும்பம் மற்றும் தொகுதி மக்கள் சார்பில்  மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு விரைவில் வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்