அருவியில் மூச்சுத்திணறல் ஒருவர் பலி

குற்றால அருவியில் குளிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பகோணத்தை சேர்ந்த ராமலிங்கம்(74) என்பவர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது