அரசு நடவடிக்கை உயர்நீதிமன்றம் அதிருப்தி

அறநிலையத்துறை கூடுதல் ஆணையரை 3 மாதத்துக்கு பின் சஸ்பெண்ட் செய்த அரசு, மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் 24 மணி நேரத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது ஏன்? என உயர்நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது