அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிய ஆளுநர்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சரவை பரிந்துரை அறிக்கையை மத்திய அமைச்சகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் அனுப்பி வைத்தார்.