அம்மா மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

அம்மா மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

ஸ்கூட்டர் மானியம் பெற ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஒரு வாரமாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது,

அதிலும் இன்று கடைசி தினம் என்பதால் காலை முதலே பெண்கள் லைசென்ஸ் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்