அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணி நேர விசாரணை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 6 மணி நேரமாக விசாரணை நடத்தியது

ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் விஜயபாஸ்கர் ஆணையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகின நிலையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.