அனைத்து சிகிச்சைகளையும் பெறலாம்… நிர்மலா சீதாராமன்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது  பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளையும் பெறலாம் என்று  தெரிவித்துள்ளார்