அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 44 அமைப்புகளுக்கு அழைப்பு

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை  காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நிலை தொடர்பாக   அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44  அமைப்புகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.