அத்திவரதரை தரிசிக்கும் நேரம் நீட்டிப்பு

சென்னைக்கு அடுத்து தொழில் வளர்ச்சியில் கோவை பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குகிறது – பேரவையில் அமைச்சர் சம்பத் தகவல்.

 

விழுப்புரம், காஞ்சிபுரம், ஆற்காட்டுத்துறை பகுதிகளில் ரூ. 210 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்; சென்னை மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 10 கோடிசெலவில் படகு அணை தளம் இரண்டு அமைக்கப்படும்!”-முதல்வர் பழனிசாமி.

 

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலனை கரூருக்கு அழைத்துச் செல்ல சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

 

அத்திவரதர் வைபவம் தினந்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வெளியூர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவண்ணமே இருக்கும் நிலையில் இரவு 10 மணி நேரம் வரை தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதிகாலை 4:30 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு 5 மணி முதல் அத்திவரதரை தரிசிக்க தரிசிக்கலாம். பின் இரவு 9:30 மணி வரை கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு 10 மணி வரை பொதுமக்கள் தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்