அதிமுக கட்சி விதி மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது… சசிகலா

அதிமுக கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு  ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தர விட வேண்டும் , அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது