அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகளை வெளியேற்று ….நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆம்னி பேருந்து நிலையங்களிலும் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்என  காவல்துறையினருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது